கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் தகரம் அடிக்கும் முறை நிறுத்தம் - மாநகராட்சி ஆணையர்

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் தகரம் அடைப்பது நிறுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
x
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் தகரம் அடைப்பது நிறுத்தப்பட்டுள்ளதாக, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் பொது மக்களுக்கு வீட்டுத் தனிமை கிடையாது என்று கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்