கொரோனா நோயாளிகளுக்கு உதவும் ரோபோக்கள் அறிமுகம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கு உதவும் வகையில் கேரள மாநிலம் பத்தனம் திட்டா பகுதியில் 2 ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன
கொரோனா நோயாளிகளுக்கு உதவும் ரோபோக்கள் அறிமுகம்
x
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கு உதவும் வகையில் கேரள மாநிலம் பத்தனம் திட்டா பகுதியில் 2 ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நோயாளிகளுக்கு மருந்து, உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை உரிய நேரத்தில் கொண்டு செல்லும் வகையில் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆஷா, ஷாபி என இரண்டிற்கும் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. விரைவில் துவங்கவுள்ள கொரோனா கேர் சென்டரில் இவை செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக அதன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்