கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மையம்

கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மையம்
கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மையம்
x
கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க பிரத்தியேக சிகிச்சை மையம் கோவை அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 25 படுக்கை வசதிகளுடன் தொடங்கப்பட்டுள்ள இந்த மையத்திற்கு, தனியாக ஆக்ஸிஜன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இங்கு சிகிச்சை பெறும் குழந்தைகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுவார்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த மையத்தில் 5 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்