"ஒரே நாடு, ஒரே ரேஷன் என்பது நாட்டுக்கு ஆபத்தானது" - துரைமுருகன், திமுக பொதுச்செயலாளர்

தேர்தல் நேரத்தில் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் வெளியேறுவதும், புதிய கட்சிகள் சேருவதும் இயல்பு எனவும் திமுகவினர் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயார் எனவும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.
x

Next Story

மேலும் செய்திகள்