பொலிவியா : அய்மாரா பழங்குடியின மக்களின் புத்தாண்டு கொண்டாட்டம்

தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் தலைநகர் லாபஸில், அய்மாரா பழங்குடியின மக்களின் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.
பொலிவியா : அய்மாரா பழங்குடியின மக்களின் புத்தாண்டு கொண்டாட்டம்
x
தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் தலைநகர் லாபஸில், அய்மாரா பழங்குடியின மக்களின் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. அங்கு திவனாகு வரலாற்று தலத்தில், ஒன்று திரண்ட அய்மாரா மக்கள், தங்களது ஐயாயிரத்தி ஐநூற்று இருபத்தி ஏழாம் ஆண்டு தினம் கொண்டாடப்பட்டது. கைகளை உயர்த்தி சூரியனை வணங்கி பாரம்பரிய முறைப்படி, மேடையில் தீ பற்ற வைத்தும், நடனம் ஆடியும் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்