சந்தைக்கு வரும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு - எதிர்ப்பு தெரிவித்த, வாகன ஓட்டிகளும், தொழிலாளர்களும் போராட்டம்

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவின் சாந்தா குரூஸ் பகுதியில் உள்ள சந்தைக்கு வரும் வாகனங்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
சந்தைக்கு வரும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு - எதிர்ப்பு தெரிவித்த, வாகன ஓட்டிகளும், தொழிலாளர்களும் போராட்டம்
x
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவின் சாந்தா குரூஸ் பகுதியில் உள்ள சந்தைக்கு வரும் வாகனங்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, வாகன ஓட்டிகளும், தொழிலாளர்களும் சாலையில் டயர்களை கொளுத்திப் போட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். பதிலுக்கு போராட்டக்காரர்களும் கல்வீச்சில் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

Next Story

மேலும் செய்திகள்