நீங்கள் தேடியது "America News"

செல்லப்பிராணிகள் அணிவகுப்பு விழா - பார்வையாளர்களை கவர்ந்த நாய் கண்காட்சி
5 Feb 2020 11:02 AM GMT

செல்லப்பிராணிகள் அணிவகுப்பு விழா - பார்வையாளர்களை கவர்ந்த நாய் கண்காட்சி

அமெரிக்காவின் நியுயார்க் நகரில், செல்லப்பிராணிகளின் அணிவகுப்பு நிகழ்வு நடைபெற்றது.

அமெரிக்காவில் 50 அடி உயர அலைகளில் சறுக்கிய வீரர்கள்
14 Dec 2019 1:41 PM GMT

அமெரிக்காவில் 50 அடி உயர அலைகளில் சறுக்கிய வீரர்கள்

அமெரிக்காவில் 50 அடி உயர அலைகளில் சறுக்கிய வீரர்கள் செய்த சாகசம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

மார்வெல் தயாரிப்பில் புதிய சூப்பர் ஹீரோ திரைப்படம் : Black Widow படத்தின் டிரைலர் வெளியீடு
4 Dec 2019 5:19 AM GMT

மார்வெல் தயாரிப்பில் புதிய சூப்பர் ஹீரோ திரைப்படம் : "Black Widow" படத்தின் டிரைலர் வெளியீடு

சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை தயாரித்து திரைப்படமாக வெளியிடும் மார்வெல் நிறுவனத்தின் அவெஞ்சர்ஸ் திரைப்படம் உலகளவில் வசூலை வாரி குவித்தது

அமெரிக்காவில் அலைச்சறுக்கு போட்டியில் அசத்திய பெண்
4 Dec 2019 5:14 AM GMT

அமெரிக்காவில் அலைச்சறுக்கு போட்டியில் அசத்திய பெண்

அமெரிக்காவில் நடந்த அலைச்சறுக்கு போட்டியில் கரிஸா முர்ரே என்ற பெண் தண்ணீரில் அசாத்திய திறமையை காட்டினார்.

வித்தியாச தோற்றத்தில் இணையத்தில் பிரபலமான பூனை : உடல் நலக்குறைவால் உயிரிழந்தது
4 Dec 2019 5:10 AM GMT

வித்தியாச தோற்றத்தில் இணையத்தில் பிரபலமான பூனை : உடல் நலக்குறைவால் உயிரிழந்தது

வித்தியாசமான தோற்றத்தை கொண்ட "லில் பாப்" என்ற பூனை, இணையத்தில் பிரபலமானது. பேஸ்புக் இன்ஸ்டாகிராமில் இந்த பூனையை 55 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வந்தனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் - கமலா ஹாரீஸ் விலகல்
4 Dec 2019 4:47 AM GMT

அமெரிக்க அதிபர் தேர்தல் - கமலா ஹாரீஸ் விலகல்

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுவதாக அறிவித்திருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ், போட்டியிலிருந்து விலகி உள்ளார்.

காட்டுத் தீயால் பாதிக்கப்படும் குதிரைகள் : நிவாரண முகாம்களுக்கு அழைத்து ​செல்லப்படும் அவலம்
30 Oct 2019 5:17 AM GMT

காட்டுத் தீயால் பாதிக்கப்படும் குதிரைகள் : நிவாரண முகாம்களுக்கு அழைத்து ​செல்லப்படும் அவலம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ்ஏஞ்செல்ஸ் நகரில் காட்டுத் தீ பரவி வருவதால் குதிரைகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

2020 ல் அமெரிக்க அதிபர் தேர்தல் - டிரம்புக்கு எதிராக வாக்களிக்க 52% பேர் முடிவு
6 Sep 2019 4:34 AM GMT

2020 ல் அமெரிக்க அதிபர் தேர்தல் - டிரம்புக்கு எதிராக வாக்களிக்க 52% பேர் முடிவு

அடுத்தாண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்புக்கு எதிராக, 52 சதவீதம் பேர் வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தைக்கு வரும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு - எதிர்ப்பு தெரிவித்த, வாகன ஓட்டிகளும், தொழிலாளர்களும் போராட்டம்
18 Dec 2018 6:03 AM GMT

சந்தைக்கு வரும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு - எதிர்ப்பு தெரிவித்த, வாகன ஓட்டிகளும், தொழிலாளர்களும் போராட்டம்

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவின் சாந்தா குரூஸ் பகுதியில் உள்ள சந்தைக்கு வரும் வாகனங்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அசரடிக்கும் அமெரிக்காவின் அழகு
10 Jun 2018 11:19 AM GMT

அசரடிக்கும் அமெரிக்காவின் அழகு

அமெரிக்கா என்றாலே வளமும் வண்ணமயமான நிலப்பரப்பும்தான் நினைவுக்கு வரும்.