2020 ல் அமெரிக்க அதிபர் தேர்தல் - டிரம்புக்கு எதிராக வாக்களிக்க 52% பேர் முடிவு

அடுத்தாண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்புக்கு எதிராக, 52 சதவீதம் பேர் வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
2020 ல் அமெரிக்க அதிபர் தேர்தல் - டிரம்புக்கு எதிராக வாக்களிக்க 52% பேர் முடிவு
x
அடுத்தாண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்புக்கு எதிராக, 52 சதவீதம் பேர் வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. தொலைபேசி மூலம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 42 சதவீதம் பேர் டிரம்புக்கு மீண்டும் வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆறு சதவீதம் வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பது என்பதில் முடிவெடுக்காத நிலையில், குடியரசு கட்சி வாக்காளர்களிடையே, டிரம்புக்கு 75 சதவீத ஆதரவு உள்ளது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்