அமெரிக்காவில் 50 அடி உயர அலைகளில் சறுக்கிய வீரர்கள்
அமெரிக்காவில் 50 அடி உயர அலைகளில் சறுக்கிய வீரர்கள் செய்த சாகசம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
அமெரிக்காவின், ஹவாய் கடற்கரையில் நடைபெற்ற அலைசறுக்கு போட்டியில் சுமார் 50 அடி உயர அலைகளில் வீரர்கள் செய்த சாகசம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
Next Story