காட்டுத் தீயால் பாதிக்கப்படும் குதிரைகள் : நிவாரண முகாம்களுக்கு அழைத்து ​செல்லப்படும் அவலம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ்ஏஞ்செல்ஸ் நகரில் காட்டுத் தீ பரவி வருவதால் குதிரைகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
காட்டுத் தீயால் பாதிக்கப்படும் குதிரைகள் : நிவாரண முகாம்களுக்கு அழைத்து ​செல்லப்படும் அவலம்
x
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ்ஏஞ்செல்ஸ் நகரில் காட்டுத் தீ பரவி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு காலி செய்து வருகின்றனர். இந்த தீயால் குதிரை வளர்ப்பவர்கள் மற்றும் குதிரை உரிமையாளர்கள்  மிகவும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வசதியான வாழ்க்கை வாழும் இவர்கள் தற்போது நிவாரண முகாம்களுக்கு செல்லும் அளவுக்கு தீயின் கோரத் தாண்டவம் உள்ளதாக கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்