"சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள்" : ராணுவத்துக்கு பொலிவியா இடைக்கால அதிபர் உத்தரவு

ஈவா மோரல்ஸ் ராஜினாமாவை தொடர்ந்து பொலிவியாவில் நடைபெற்று வந்த 14 ஆண்டு சோசலிச ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் : ராணுவத்துக்கு பொலிவியா இடைக்கால அதிபர் உத்தரவு
x
ஈவா மோரல்ஸ் ராஜினாமாவை தொடர்ந்து பொலிவியாவில் நடைபெற்று வந்த 14 ஆண்டு சோசலிச ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. இடைக்கால அதிபராக செனட் சபை துணைத் தலைவரும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவருமான  ஜீயானி அனிஷ் பொறுப்பேற்றுள்ளார். இதனிடையே, மோரல்ஸ் ஆதரவாளர்கள் தலைநகரை நோக்கி பேரணியாக வந்தனர். அவர்களை போலீசார் விரட்டி அடித்ததால் பதற்றம் உருவானது. சட்டம் ஒழுங்கை பராமரிக்கத் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள ராணுவம் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க இடைக்கால அதிபர் ஜீயானி அ​னிஷ் அறிவுறுத்தி உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்