பொலிவியாவில் தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு : 32 பேர் இதுவரை நடந்த போராட்டத்தில் உயிரிழப்பு

பொலிவியாவில் அதிபர் ஈவா மோரல்ஸ் ராஜினாமா செய்ததை தொடர்ந்து அங்கு இடைக்கால அதிபராக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பேற்றுள்ளார்.
பொலிவியாவில் தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு : 32 பேர் இதுவரை நடந்த போராட்டத்தில் உயிரிழப்பு
x
பொலிவியாவில் அதிபர் ஈவா மோரல்ஸ் ராஜினாமா செய்ததை தொடர்ந்து அங்கு இடைக்கால அதிபராக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் தேர்தல் நடைமுறையில் மாற்றம் செய்யும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள மசோதாவுக்கு பொலிவியாவில் எதிர்ப்பு அதிகரித்துள்ளது. இந்த மசோதா மீதான விவாதம் தொடங்கி, வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டு உள்ள நிலையில் எதிர்ப்பு அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் தலைநகர் லாபாஸ் உள்ளிட்ட நகரங்கள் போர்களம் போல காட்சியளிக்கிறது. இதுவரை கலவரத்தில் சிக்கி 32 பேர் பலியாகி உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்