நீங்கள் தேடியது "Sterlite Issue"

தூத்துக்குடி துப்பாக்கி சூடு - மீளா துயரத்தில் முத்து நகர்
22 May 2019 3:18 AM GMT

தூத்துக்குடி துப்பாக்கி சூடு - மீளா துயரத்தில் முத்து நகர்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்தின் ஓராண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

ஸ்டெர்லைட் ஆலை 2ஆம் கட்ட விரிவாக்கம் - சுற்றுச்சூழல் அமைச்சக அனுமதி இல்லாமல் நிலம் ஒதுக்கீடு
25 April 2019 4:59 AM GMT

ஸ்டெர்லைட் ஆலை 2ஆம் கட்ட விரிவாக்கம் - சுற்றுச்சூழல் அமைச்சக அனுமதி இல்லாமல் நிலம் ஒதுக்கீடு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு அமைச்சக அனுமதி இல்லாமல், நிலம் வழங்கியதாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

சிப்காட் நிறுவனம் மீது புகார் - அதிகாரிகள் நேரில் விசாரணை
24 April 2019 12:45 PM GMT

சிப்காட் நிறுவனம் மீது புகார் - அதிகாரிகள் நேரில் விசாரணை

தூத்துக்குடி ஸடெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு அமைச்சக அனுமதி இல்லாமல், சிப்காட் நிறுவனம் நிலம் வழங்கியதாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்து மத்திய சுற்று சூழல் அமைச்சக அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கை நிராகரிப்பு - உயர்நீதிமன்றம்
23 April 2019 7:47 AM GMT

வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கை நிராகரிப்பு - உயர்நீதிமன்றம்

ஸ்டெர்லைட் ஆலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்ய, தனிக்குழு அமைக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை, சென்னை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.

நீட் முதல் காவிரி பிரச்னை வரை அனைத்திற்கும் காரணம் திமுக - அன்புமணி
7 April 2019 11:49 AM GMT

நீட் முதல் காவிரி பிரச்னை வரை அனைத்திற்கும் காரணம் திமுக - அன்புமணி

நீட் முதல் காவிரி பிரச்சனை வரை அனைத்திற்கும் காரணம் திமுக தான் என்று கடுமையாக விமர்சித்தார் அன்புமணி அன்புமணி.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடவடிக்கை - தூத்துக்குடி வேட்பாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்
2 April 2019 9:53 PM GMT

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடவடிக்கை - தூத்துக்குடி வேட்பாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க மாட்டோம் என தூத்துக்குடி வேட்பாளர்கள் உறுதி அளிக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊழல்வாதிகளை தேச விரோதிகளாக அறிவிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து
28 March 2019 1:28 PM GMT

ஊழல்வாதிகளை தேச விரோதிகளாக அறிவிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து

நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் ஊழல்வாதிகளை தேச விரோதிகளாக அறிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை - நடிகர் சரத்குமார் வரவேற்பு
18 Feb 2019 2:35 PM GMT

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை - நடிகர் சரத்குமார் வரவேற்பு

ஸ்டெர்லைட் விவகாரத்தில் நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை சட்டப்போராட்டத்தை தமிழக அரசு தொடர வேண்டும் என சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு - திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிப்பு
16 Feb 2019 1:39 PM GMT

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு - திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிப்பு

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் வரும் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பிளாஸ்டிக் தடையை மீறினால் ரூ.1 லட்சம் வரை அபராதம்...
13 Feb 2019 11:40 AM GMT

பிளாஸ்டிக் தடையை மீறினால் ரூ.1 லட்சம் வரை அபராதம்...

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்தால் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அடுத்த வாரம் ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு வெளியாகலாம் - மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி
13 Feb 2019 9:36 AM GMT

அடுத்த வாரம் ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு வெளியாகலாம் - மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு அடுத்தவாரம் வெளியாகலாம் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்திற்கு எதிரான வழக்கு பிப்.20 ந்தேதிக்கு ஒத்தி வைப்பு...
7 Feb 2019 8:13 PM GMT

ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்திற்கு எதிரான வழக்கு பிப்.20 ந்தேதிக்கு ஒத்தி வைப்பு...

ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்திற்கு எதிரான வழக்கை பிப்.20 ந்தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.