அடுத்த வாரம் ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு வெளியாகலாம் - மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு அடுத்தவாரம் வெளியாகலாம் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
x
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு அடுத்தவாரம் வெளியாகலாம் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று தீர்ப்பு வெளியாகலாம் என்ற பெயரில் தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. எனினும் இதனை மறுத்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தேர்தல் தொடர்பான முன் ஏற்பாடுகள் தானே தவிர மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்