நீங்கள் தேடியது "Water Crisis"

திருமங்கலம் : குடிநீருக்காக 3 கி.மீ. தூரம் நடக்க வேண்டிய ​நிலை
12 Sep 2019 9:52 AM GMT

திருமங்கலம் : குடிநீருக்காக 3 கி.மீ. தூரம் நடக்க வேண்டிய ​நிலை

குடிநீர் மற்றும் அன்றாட பணிகளுக்காக 3 கிலோமீட்டர் தொலைவுக்கு நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் கிராம மக்கள் காவி​ரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாய பாசனத்திற்காக வீராணம் ஏரி திறப்பு
11 Sep 2019 3:31 AM GMT

விவசாய பாசனத்திற்காக வீராணம் ஏரி திறப்பு

வீராணம் ஏரி பாசனத்திற்காக இன்று திறக்கப்பட்டது.

சென்னையில் குடிநீர் பிரச்சினை முற்றிலுமாக தீர்க்கப்படும் - உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி
9 Sep 2019 9:25 AM GMT

"சென்னையில் குடிநீர் பிரச்சினை முற்றிலுமாக தீர்க்கப்படும்" - உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி

சென்னையில் குடிநீர் பிரச்சினை மூன்று ஆண்டுகளுக்குள் முற்றிலுமாக தீர்க்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

( 30.08.2019) சிறப்பு நேர்காணல் : ஜக்கி வாசுதேவ்
30 Aug 2019 10:01 PM GMT

( 30.08.2019) சிறப்பு நேர்காணல் : ஜக்கி வாசுதேவ்

( 30.08.2019) சிறப்பு நேர்காணல் : ஜக்கி வாசுதேவ்

கோடிக்கணக்கான நிதிகளை நதிகளில் கொட்டுவதால் பலன் உண்டா?
17 Aug 2019 5:22 AM GMT

கோடிக்கணக்கான நிதிகளை நதிகளில் கொட்டுவதால் பலன் உண்டா?

கூவம், அடையாறு, பக்கிங்காம் நதிகள் 2 ஆயிரத்து 371 கோடி ரூபாய் செலவில் தூய்மைப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கோடிகளை கொட்டினால் கூவம் சுத்தமாகி விடுமா? இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

(02/08/2019) மக்கள் யார் பக்கம் வேலூரில் வெற்றி யாருக்கு...?
2 Aug 2019 6:44 PM GMT

(02/08/2019) 'மக்கள் யார் பக்கம்' வேலூரில் வெற்றி யாருக்கு...?

(02/08/2019) 'மக்கள் யார் பக்கம்' வேலூரில் வெற்றி யாருக்கு...? மக்களின் மனநிலை என்ன...? தந்தி டிவியின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்...

(02/08/2019)ஆயுத எழுத்து - வழக்கும் புறக்கணிப்பும்-அதிமுகவின் வியூகமா?
2 Aug 2019 4:47 PM GMT

(02/08/2019)ஆயுத எழுத்து - வழக்கும் புறக்கணிப்பும்-அதிமுகவின் வியூகமா?

(02/08/2019)ஆயுத எழுத்து - வழக்கும் புறக்கணிப்பும்-அதிமுகவின் வியூகமா? - சிறப்பு விருந்தினராக : சரவணன்-திமுக // கல்யாண சுந்தரம்-நாம் தமிழர் கட்சி // சிவ சங்கரி-அதிமுக // லஷ்மணன்-பத்திரிகையாளர்

மாநிலங்கள் இடையிலான நதிநீர் பிரச்சினையை போக்க நடவடிக்கை - ஒரே நதிநீர் தீர்ப்பாய மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
31 July 2019 5:49 PM GMT

மாநிலங்கள் இடையிலான நதிநீர் பிரச்சினையை போக்க நடவடிக்கை - ஒரே நதிநீர் தீர்ப்பாய மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சனையை தீர்க்க வகை செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

(31/07/2019) நான் யார்? : வாரிசு அரசியல் விமர்சனத்தை என் செயல்பாடுகள் மூலம் முறியடிப்பேன்... உதயநிதி ஸ்டாலின் சிறப்பு நேர்காணல்...
31 July 2019 5:38 PM GMT

(31/07/2019) "நான் யார்?" : வாரிசு அரசியல் விமர்சனத்தை என் செயல்பாடுகள் மூலம் முறியடிப்பேன்... உதயநிதி ஸ்டாலின் சிறப்பு நேர்காணல்...

(31/07/2019) "நான் யார்?" : வாரிசு அரசியல் விமர்சனத்தை என் செயல்பாடுகள் மூலம் முறியடிப்பேன்... உதயநிதி ஸ்டாலின் சிறப்பு நேர்காணல்...

முன்பதிவு செய்த 48 மணிநேரத்திற்குள் லாரிகளில் தண்ணீர் வினியோகம் செய்யும் திட்டம் சென்னையில் அறிமுகம்
29 July 2019 3:18 AM GMT

முன்பதிவு செய்த 48 மணிநேரத்திற்குள் லாரிகளில் தண்ணீர் வினியோகம் செய்யும் திட்டம் சென்னையில் அறிமுகம்

தண்ணீர் முன்பதிவு செய்த 48 மணிநேரத்திற்குள் லாரிகளில் வினியோகம் செய்யும் புதிய திட்டத்தை இன்று முதல் மாநகராட்சி தொடங்குகிறது.

நாங்கள் மிட்டாய் கொடுத்தோம்... நீங்கள் அல்வா கொடுத்தீர்களா? - திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி
28 July 2019 6:02 PM GMT

நாங்கள் மிட்டாய் கொடுத்தோம்... நீங்கள் அல்வா கொடுத்தீர்களா? - திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி

வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

தகுதியுள்ள அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை - ஸ்டாலின்
28 July 2019 2:19 PM GMT

தகுதியுள்ள அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை - ஸ்டாலின்

தி.மு.க. தலைவர் ஸ்டாலின், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று பிரசாரத்தை தொடங்கினார்.