"சென்னையில் குடிநீர் பிரச்சினை முற்றிலுமாக தீர்க்கப்படும்" - உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி

சென்னையில் குடிநீர் பிரச்சினை மூன்று ஆண்டுகளுக்குள் முற்றிலுமாக தீர்க்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
x
சென்னையில் குடிநீர் பிரச்சினை மூன்று ஆண்டுகளுக்குள்  முற்றிலுமாக தீர்க்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி  தெரிவித்துள்ளார். மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 3 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்