நாங்கள் மிட்டாய் கொடுத்தோம்... நீங்கள் அல்வா கொடுத்தீர்களா? - திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி

வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.
x
வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக  வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து திமுக தலைவர்  ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், 38 தொகுதிகளில் திமுக மிட்டாய் கொடுத்து ஏமாற்றியது என்றால், தேனி தொகுதியில் அதிமுக அல்வா கொடுத்த‌தா என கேள்வி எழுப்பினார். இதேபோல சிலை கடத்தல் விவகாரத்தில் 2 அமைச்சர்களின் தொடர்பு உள்ளதாக பொன்மாணிக்கவேல் பிரமாணபத்திரம் தாக்கல் செய்துள்ளதாக கூறிய ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கு இதைவிட மானக்கேடு உண்டா? எனவும் கேள்வி எழுப்பினார். 

Next Story

மேலும் செய்திகள்