மாநிலங்கள் இடையிலான நதிநீர் பிரச்சினையை போக்க நடவடிக்கை - ஒரே நதிநீர் தீர்ப்பாய மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சனையை தீர்க்க வகை செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
மாநிலங்கள் இடையிலான நதிநீர் பிரச்சினையை போக்க நடவடிக்கை - ஒரே நதிநீர் தீர்ப்பாய மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
x
மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சனையை தீர்க்க வகை செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களுக்கு இடையே நிலவி வரும் நதிநீர் பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வர ஒரே  தீர்ப்பாயம் அமைக்கும் இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது, பல்வேறு கட்சி உறுப்பினர்களும் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். விவாதத்தின் முடிவில், நதிநீர் தீர்ப்பாய மசோதா நிறைவேற்றப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்