நீங்கள் தேடியது "Groundwater Contamination"
16 Feb 2019 7:09 PM IST
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு - திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிப்பு
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் வரும் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
13 Feb 2019 3:06 PM IST
அடுத்த வாரம் ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு வெளியாகலாம் - மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு அடுத்தவாரம் வெளியாகலாம் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
21 Jan 2019 5:31 PM IST
ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க வாய்ப்பில்லை - மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வாய்ப்பில்லை என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
25 Dec 2018 1:24 PM IST
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விசாரணையில் சிபிஐ அதிகாரிகள் தீவிரம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு தொடர்பாக உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களிடம் சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
24 Dec 2018 3:22 PM IST
முதலமைச்சர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது
22 Dec 2018 7:20 AM IST
ஜி.எஸ்.டி. கவுன்சில் 31வது கூட்டம் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்கிறார்
"25 பொருட்களுக்கு வரி விலக்கு மற்றும் வரி குறைப்பு செய்ய வலியுறுத்துவோம்"
21 Dec 2018 5:54 PM IST
வருகிற 24 - ந்தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவை
வருகிற 24 ஆம் தேதி மதியம் 12 மணியளவில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை சென்னை தலைமை செயலகத்தில் அவசரமாக கூடுகிறது.
20 Dec 2018 4:36 PM IST
2 மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் - ஸ்டெர்லைட் சிஇஓ ராம்நாத்
"ரூ.100 கோடி மதிப்பில் சமூக நலத்திட்டங்கள் வழங்க முடிவு"
17 Dec 2018 9:46 AM IST
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விட மாட்டோம் - அமைச்சர் ஜெயக்குமார்
சந்தர்ப்பவாத அரசியலில் அதிமுக என்றும் ஈடுபடாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
