நீட் முதல் காவிரி பிரச்னை வரை அனைத்திற்கும் காரணம் திமுக - அன்புமணி

நீட் முதல் காவிரி பிரச்சனை வரை அனைத்திற்கும் காரணம் திமுக தான் என்று கடுமையாக விமர்சித்தார் அன்புமணி அன்புமணி.
x
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், "காடுவெட்டி குரு இன்று நம்மிடத்தில் இல்லை" என்று கூறி பாமக இளைஞரணி தலைவர்  அன்புமணி ராமதாஸ் கண் கலங்கினார். தேமுதிக சார்பில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுதிஷை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்து  நீட் முதல் காவிரி பிரச்சனை வரை அனைத்திற்கும் காரணம் திமுக தான் என்று கடுமையாக விமர்சித்தார். 

Next Story

மேலும் செய்திகள்