ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடவடிக்கை - தூத்துக்குடி வேட்பாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க மாட்டோம் என தூத்துக்குடி வேட்பாளர்கள் உறுதி அளிக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடவடிக்கை - தூத்துக்குடி வேட்பாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்
x
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க மாட்டோம் என தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் உறுதி அளிக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் , ஸ்டெர்லைட் விவாகரத்தில் அரசு மற்றும்  மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினர்.

Next Story

மேலும் செய்திகள்