நீங்கள் தேடியது "Prabhu"
9 May 2019 12:53 PM GMT
அதிமுக அரசை அப்புறப்படுத்த அமமுகவுடன் கூட்டணியா?... திமுக எம்பி டி.கே.எஸ் இளங்கோவன் விளக்கம்
அதிமுகவை போல அமமுகவும் எதிரணியில் உள்ள கட்சி தான் என்றும் அதிமுகவை அப்புறப்படுத்த அமமுகவுடன் திமுக சேரலாம் என்று திமுக எம்பி டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
8 May 2019 9:06 PM GMT
அதிமுகவின் கடைசி தேர்தல் இது - துரைமுருகன்
ஸ்டாலின் முதல் அமைச்சாவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
8 May 2019 8:57 PM GMT
ஸ்டாலின் முதல் அமைச்சராக வரவே முடியாது - துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வம்
ஸ்டாலின் முதல் அமைச்சராக வரவே முடியாது என துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
8 May 2019 8:48 PM GMT
மோடி அரசு கவிழ்ந்து ராகுல் தலைமையில் புதிய ஆட்சி அமையும் - ஸ்டாலின்
வாக்கு எண்ணிக்கைக்கு பின் மோடி அரசு கவிழ்ந்து ராகுல் தலைமையில் புதிய ஆட்சி அமையும் என தெரிவித்துள்ளார்.
8 May 2019 7:47 PM GMT
திமுக நிச்சயம் ஆட்சி அமைக்கும் - வைகோ
திமுக நிச்சயம் ஆட்சி அமைக்கும் என வைகோ தெரிவித்துள்ளார்.
7 May 2019 9:36 PM GMT
தமிழக இளைஞர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன்
வேலைவாய்ப்பு, கல்வியில் தமிழக இளைஞர்களுக்கு தர வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
7 May 2019 2:01 PM GMT
அதிமுக பிரமுகர் குடுகுடுப்பைக்காரன் வேடத்தில் பிரசாரம்
இடைத்தேர்தல் நடைபெறும் அரவக்குறிச்சி தொகுதியில், அதிமுக பிரமுகர் ஒருவர் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டார்.
7 May 2019 11:31 AM GMT
அ.தி.மு.க ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் ரகசிய ஆலோசனை நடத்தியது அம்பலம் - கே.பி.முனுசாமி
அ.தி.மு.க ஆட்சியை கவிழ்க்க தி.மு.க தலைவர் ஸ்டாலின் ரகசிய ஆலோசனை நடத்தியது, தங்க தமிழ்ச்செல்வன் கூற்று மூலம் அம்பலமாகியிருப்பதாக அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
7 May 2019 9:31 AM GMT
3 எம்.எல்.ஏக்கள் விவகாரம் : " அரசியல் விளையாட்டு " - கமல்ஹாசன்
3 எம்.எல்.ஏக்கள் விவகாரத்தை, அரசியல் விளையாட்டு என்று கமல்ஹாசன் விமர்சித்தார்.
6 May 2019 7:57 PM GMT
ரயில்வே துறையில் வேலை கிடைக்காததற்கு காரணம் திமுக - ராஜேந்திர பாலாஜி
ரயில்வே துறையில் வேலை கிடைக்காததற்கு காரணம் திமுக என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு.
6 May 2019 7:46 PM GMT
தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
6 May 2019 7:18 PM GMT
தேர்தலை சந்திக்க பயந்து தகுதி நீக்க நடவடிக்கை - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
குறுக்கு வழியில் ஆட்சியை தொடர அதிமுகவினர் செயல்படுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.