திமுக நிச்சயம் ஆட்சி அமைக்கும் - வைகோ

திமுக நிச்சயம் ஆட்சி அமைக்கும் என வைகோ தெரிவித்துள்ளார்.
x
திருப்பரங்குன்றம் தொகுதியில போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நாகமலை பகுதியில் பிரசாரம் செய்தார். ஏற்கனவே நடந்த 18 தொகுதி இடைத்தேர்தல், இனி நடக்க இருக்கும் 4 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறுவதன் மூலம் நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும் என வைகோ தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்