நீங்கள் தேடியது "Byelections"

நாங்குநேரி : தனி அறையில் வாக்குகள் பதிவான இயந்திரங்கள் - 3 அடுக்கு பாதுகாப்பு
22 Oct 2019 8:10 AM GMT

நாங்குநேரி : தனி அறையில் வாக்குகள் பதிவான இயந்திரங்கள் - 3 அடுக்கு பாதுகாப்பு

நாங்குநேரி தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்கு இயந்திரங்கள் தனி அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.

நாங்குநேரி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா என புகார் : திமுக எம்.எல்.ஏ உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு
18 Oct 2019 9:50 AM GMT

நாங்குநேரி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா என புகார் : திமுக எம்.எல்.ஏ உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு

நாங்குநேரி இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா செய்ததாக திமுக எம்எல்ஏ சரவண குமார் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாங்குநேரி : காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்
13 Oct 2019 4:16 AM GMT

நாங்குநேரி : காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்

நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட களக்காடு பகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரச்சாரம் மேற்கொண்டார்.

கர்நாடக இடைத்தேர்தல் தள்ளிவைப்பு - தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுடன் உச்சநீதிமன்ற தீர்ப்பு
26 Sep 2019 12:54 PM GMT

கர்நாடக இடைத்தேர்தல் தள்ளிவைப்பு - தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுடன் உச்சநீதிமன்ற தீர்ப்பு

கர்நாடகவில் 15 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்துடன் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு
26 Sep 2019 2:39 AM GMT

விஜயகாந்துடன் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை, அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் சந்தித்தனர்.

அதிமுகவுக்கு பாடம் புகட்ட திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் - விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் புகழேந்தி வேண்டுகோள்
25 Sep 2019 3:08 AM GMT

"அதிமுகவுக்கு பாடம் புகட்ட திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்" - விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் புகழேந்தி வேண்டுகோள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், தி.மு.க. சார்பில், நா.புகழேந்தி போட்டியிடுகிறார்.

புயலே வந்தாலும் அதிமுக என்னும் கப்பல் கவிழாது - விஜயபாஸ்கர்
23 Sep 2019 8:52 AM GMT

"புயலே வந்தாலும் அதிமுக என்னும் கப்பல் கவிழாது" - விஜயபாஸ்கர்

அதிமுக என்னும் கப்பல் புயலே வந்தாலும் கவிழாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நாளை அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் - கட்சித் தலைமை அறிவிப்பு
23 Sep 2019 2:03 AM GMT

நாளை அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் - கட்சித் தலைமை அறிவிப்பு

சென்னையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம், நாளை நடைபெறுகிறது.

அதிமுக அரசை மாற்ற திமுகவுக்கு 100%க்கு மேல் ஆதரவு - கே.எஸ். அழகிரி
6 Jun 2019 12:52 PM GMT

அதிமுக அரசை மாற்ற திமுகவுக்கு 100%க்கு மேல் ஆதரவு - கே.எஸ். அழகிரி

தமிழகத்தில் அதிமுக அரசை மாற்ற, திமுகவுக்கு நூறு சதவீதத்துக்கு மேலாகவே காங்கிரஸ் துணை நிற்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்தார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதவி விலகல் எப்போது? - செந்தில் பாலாஜி கேள்வி
24 May 2019 10:42 AM GMT

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதவி விலகல் எப்போது? - செந்தில் பாலாஜி கேள்வி

அரவக்குறிச்சி தொகுதியில் டெபாசிட் வாங்கினால் அரசியலை விட்டு விலக தயார் என கூறியவர்கள் எப்போது விலக போகிறார்கள் என அத்தொகுதியில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தல் : மதுரை மருத்துவக்கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை
20 May 2019 9:54 AM GMT

திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தல் : மதுரை மருத்துவக்கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை

திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் 297 மையங்களில் வாக்குகள் பதிவானது.

வாக்காளர்களுக்கு நன்றி - தலைமை தேர்தல் ஆணையர்
19 May 2019 9:02 PM GMT

வாக்காளர்களுக்கு நன்றி - தலைமை தேர்தல் ஆணையர்

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.