நாளை அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் - கட்சித் தலைமை அறிவிப்பு

சென்னையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம், நாளை நடைபெறுகிறது.
நாளை அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் - கட்சித் தலைமை அறிவிப்பு
x
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில், 2 தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் எனவும் தேர்தல் பணிக்குழு அமைப்பது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்