ஸ்டாலின் முதல் அமைச்சராக வரவே முடியாது - துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வம்

ஸ்டாலின் முதல் அமைச்சராக வரவே முடியாது என துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
x
ஸ்டாலின் முதல் அமைச்சராக வரவே முடியாது என துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.  மதுரை தனக்கன்குளத்தில் திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக  வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற பிரசாரத்தில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்