"எல்லாம் முருகர் மயம்" - துரைமுருகன் ருசிகர பேச்சு

என்னுள் நீ இருக்கிறாய், உன்னுள் நான் இருக்கிறேன் என்று செந்தில் பாலாஜியை ஆதரித்து துரைமுருகன் பிரசாரம் மேற்கொண்டார்.
x
என்னுள் நீ இருக்கிறாய், உன்னுள் நான் இருக்கிறேன் என்று செந்தில் பாலாஜியை ஆதரித்து திமுக பொருளாளர் துரைமுருகன் பிரசாரம் மேற்கொண்டார்.  வேலாயுதம்பாளையத்தில் பேசிய அவர், இந்த இடைத்தேர்தலில் எங்கு சென்றால்  முருக மயமாக இருப்பதாக சுட்டிக்காட்டி, திமுகவின் வெற்றி உறுதி என்று கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்