அதிமுக அரசை அப்புறப்படுத்த அமமுகவுடன் கூட்டணியா?... திமுக எம்பி டி.கே.எஸ் இளங்கோவன் விளக்கம்

அதிமுகவை போல அமமுகவும் எதிரணியில் உள்ள கட்சி தான் என்றும் அதிமுகவை அப்புறப்படுத்த அமமுகவுடன் திமுக சேரலாம் என்று திமுக எம்பி டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
x
அதிமுகவை போல அமமுகவும் எதிரணியில் உள்ள கட்சி தான் என்றும் அதிமுகவை அப்புறப்படுத்த அமமுகவுடன் திமுக சேரலாம் என்று திமுக எம்பி டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்தார். அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்..

Next Story

மேலும் செய்திகள்