அதிமுக பிரமுகர் குடுகுடுப்பைக்காரன் வேடத்தில் பிரசாரம்

இடைத்தேர்தல் நடைபெறும் அரவக்குறிச்சி தொகுதியில், அதிமுக பிரமுகர் ஒருவர் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அதிமுக பிரமுகர் குடுகுடுப்பைக்காரன் வேடத்தில் பிரசாரம்
x
இடைத்தேர்தல் நடைபெறும் அரவக்குறிச்சி தொகுதியில், அதிமுக பிரமுகர் ஒருவர் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டார். வேட்பாளர் செந்தில்நாதனுக்கு ஆதரவாக, காசிப்பாளையம் பகுதியில், வாக்குசேகரித்த அவர், குடுகுடுப்பைக்காரன் வேடத்தில் வீடுவீடாக சென்று ஜக்கம்மா வாக்கு பலிக்கப் போகிறது என்றார். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரின் இந்த நூதன பிரசாரம், அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்