நீங்கள் தேடியது "Karunas"
26 Nov 2022 11:39 AM GMT
'இவர் கூடலாம் வேலையே செய்ய முடியாதுங்க'... செம்ம கலாய் கலாய்த்த கென் கருணாஸ்
30 Oct 2022 6:23 AM GMT
தேவர் ஜெயந்தியில் கருணாஸ் அதிர்ச்சி அறிவிப்பு
23 Feb 2020 8:49 AM GMT
கருணாஸின் 50 ஆவது பிறந்தநாள் - முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்
முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ் தமது 50 ஆவது பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
30 Aug 2019 8:08 PM GMT
வெளிநாட்டு பயணங்கள் குறித்து விமர்சிப்பதா? - கருணாஸ்
வெளிநாட்டு பயணங்கள் குறித்து தமிழக முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஒருவரை ஒருவர் விமர்சிப்பது ஆரோக்கியமான அரசியலுக்கு உகந்ததல்ல என்று எம்.எல்.ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார்.
19 Aug 2019 9:39 AM GMT
முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த கருணாஸ்...
தமிழகத்தில் தற்போது அதிக நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் தொகுதியாக திருவாடானை தொகுதி விளங்குவதாக கருணாஸ் தெரிவித்துள்ளார்.
27 July 2019 11:02 AM GMT
அப்துல் கலாம் நினைவு தினம் - வீரராகவ ராவ் , கருணாஸ், பொன்ராஜ் அஞ்சலி
அப்துல் கலாமின் 4ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பேய்க்கரும்பில் உள்ள தேசிய நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
2 July 2019 9:36 AM GMT
முத்ரா கடனில் 2,300 மோசடிகள் : தமிழகம் முதலிடம் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
மத்திய அரசின் மிக முக்கிய கடன் திட்டமான, முத்ரா கடன் திட்டத்தில் 2 ஆயிரத்து 313 மோசடிகள் நடைபெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
1 July 2019 11:19 AM GMT
ஆண்டுக்கு பத்து பிணவறைகள் குளிர்சாதன வசதியுடன் கட்டப்பட்டு வருகிறது - அமைச்சர் விஜயபாஸ்கர்
ஆண்டுக்கு பத்து பிணவறைகள் குளிர்சாதன வசதியுடன் கட்டப்பட்டு வருவதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
29 Jun 2019 9:55 PM GMT
நடிகர் சங்கத்தில் அரசியல் செய்கின்றனர் - நடிகர் நெப்போலியன்
அரசியல் பற்றி ஒன்றும் தெரியாதவர்கள் எல்லாம், நடிகர் சங்கத்தில் அரசியல் செய்வது வருத்தமளிக்கிறது என, நடிகர் நெப்போலியன் தெரிவித்துள்ளார்.
29 Jun 2019 1:47 AM GMT
"ஜம்மு, காஷ்மீரின் நிலைக்கு நேரு தான் காரணம்" - அமித்ஷா
ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தின் மூன்றில் ஒரு பங்கு நம்மிடம் இல்லை என்றும், இதற்கு காரணம் பிரதமர் நேரு தான் என மக்களவையில் விவாதத்துக்கு பதிலளித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.