தமிழக இளைஞர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன்

வேலைவாய்ப்பு, கல்வியில் தமிழக இளைஞர்களுக்கு தர வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
x
தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வியில்  அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்