நீங்கள் தேடியது "english"

தமிழில் பெயர் பலகை இருக்க வேண்டும் - தொழிலாளர் ஆணையம் அதிரடி உத்தரவு
11 March 2020 6:37 PM GMT

தமிழில் பெயர் பலகை இருக்க வேண்டும் - தொழிலாளர் ஆணையம் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகள், உணவு மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழ் எழுத்துக்கள் முதன்மையாக இருக்க வேண்டுமென தொழிலாளர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு: மாணவர்கள் மீது நடத்தப்படும் உளவியல் தாக்குதல் - திருமாவளவன்
28 Jan 2020 3:16 AM GMT

"5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு: "மாணவர்கள் மீது நடத்தப்படும் உளவியல் தாக்குதல்" - திருமாவளவன்

5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முடிவை, தமிழக அரசு கைவிட வேண்டும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

5ஆம், 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை வெளியீடு
28 Nov 2019 11:37 AM GMT

5ஆம், 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை வெளியீடு

5ஆம் மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.