8 வயது பள்ளி சிறுமிக்கு நடந்த கொடூரம் - மக்களே நேரடியாக தலையிட போலீஸே ஒட்டிய போஸ்டர்
8 வயது பள்ளி சிறுமிக்கு நடந்த கொடூரம் - மக்களே நேரடியாக தலையிட போலீஸே ஒட்டிய போஸ்டர்
கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் போஸ்டர் ஒட்டி குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த 12ம் தேதி 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு செய்த குற்றவாளியின் சிசிடிவி புகைப்படத்தை போஸ்டராக தயாரித்து காவல்துறையினர் நான்கு மொழிகளில் அதை அச்சிட்டு தகவல் அளிக்கும்படி செல்போன் என்னுடன் ஒட்டியுள்ளனர் இதில் தமிழ் இந்தி ஆங்கிலம் தெலுங்கு ஆகிய நான்கு மொழிகள் அச்சிட்டு தனி படையினர் மூலம் அனைத்து ரயில் நிலையம் பேருந்து நிலையம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ஒட்டி வருகின்றனர்
Next Story
