ரயில்வே துறையில் வேலை கிடைக்காததற்கு காரணம் திமுக - ராஜேந்திர பாலாஜி

ரயில்வே துறையில் வேலை கிடைக்காததற்கு காரணம் திமுக என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு.
x
ரயில்வே துறையில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு இடம் கிடைக்காதற்கு காரணம் திமுக என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, புகார் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்