ஸ்டாலினால் ஒருபோதும் முதலமைச்சர் ஆக முடியாது - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

ஸ்டாலினால் ஒருபோதும் முதலமைச்சராக முடியாது என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
x
மே 23ஆம் தேதிக்கு பிறகு ஆட்சி மாற்றம் நிகழும் எனக்கூறி வரும் திமுக தலைவர் ஸ்டாலினால் ஒருபோதும் முதலமைச்சராக முடியாது என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்