3 எம்.எல்.ஏக்கள் விவகாரம் : " அரசியல் விளையாட்டு " - கமல்ஹாசன்

3 எம்.எல்.ஏக்கள் விவகாரத்தை, அரசியல் விளையாட்டு என்று கமல்ஹாசன் விமர்சித்தார்.
x
சென்னையில் நிலவும், குடிநீர் பிரச்சினையை போக்க அரசு எந்தவித முன்னேற்பாடும் செய்யவில்லை என கமல்ஹாசன் குற்றம்சாட்டி உள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 3 எம்.எல்.ஏக்கள் விவகாரத்தை, அரசியல் விளையாட்டு என்று விமர்சித்தார்.

Next Story

மேலும் செய்திகள்