அதிமுகவின் கடைசி தேர்தல் இது - துரைமுருகன்

ஸ்டாலின் முதல் அமைச்சாவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
x
அதிமுகவின் கடைசி தேர்தல் இது என்று திமுகவின் பொருளாளர் துரை முருகன் விமர்சித்துள்ளார். மதுரை திருப்பரங்குன்றத்தில் வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், ஸ்டாலின் முதலமைச்சராக வருவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று தெரிவித்தார். திருப்பரங்குன்றத்தில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் 4 பேரின் பெயர்களும் தமிழ் கடவுள் முருகன் பெயர் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்