நீங்கள் தேடியது "afghan"

ஆப்கானில் நிலையான அமைதி: பேச்சுவார்த்தை உள்ளடக்கிய தீர்வு தேவை- ஐநா கருத்து
8 Sep 2021 9:06 AM GMT

ஆப்கானில் நிலையான அமைதி: "பேச்சுவார்த்தை உள்ளடக்கிய தீர்வு தேவை"- ஐநா கருத்து

ஆப்கானிஸ்தான் அமைதிக்கு, பேச்சுவார்த்தை, உள்ளடக்கிய தீர்வுதான் அவசியம் என்று ஐநா தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் விமான நிலையத்தில் மீண்டும் தொடங்கியது விமான சேவை: உள்நாட்டு விமான சேவை தொடக்கம்
6 Sep 2021 3:04 AM GMT

ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் விமான நிலையத்தில் மீண்டும் தொடங்கியது விமான சேவை: உள்நாட்டு விமான சேவை தொடக்கம்

தொடர் தாக்குதல் காரணமாக ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் விமான நிலையம் சேதமடைந்த நிலையில், தற்போது உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

ஆட்சி நிர்வாகத்தில் தலிபான்கள்- ஆயுதங்களின் அணிவகுப்பு வெளியீடு
3 Sep 2021 10:21 AM GMT

ஆட்சி நிர்வாகத்தில் தலிபான்கள்- ஆயுதங்களின் அணிவகுப்பு வெளியீடு

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி நடைபெறுவதை பறைசாற்றும் விதமாக ராக்கெட் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் தற்கொலைப் படையினரின் அணிவகுப்பு நடத்தப்பட்டது.

ஆப்கனில் இருந்து வெளியேறிய அமெரிக்க படை: கடைசியாக வெளியேறிய அமெரிக்க வீரர்
31 Aug 2021 8:36 AM GMT

ஆப்கனில் இருந்து வெளியேறிய அமெரிக்க படை: கடைசியாக வெளியேறிய அமெரிக்க வீரர்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதுமாக வெளியேறி உள்ள நிலையில், கடைசியாக வெளியேறிய வீரரின் புகைப்படத்தை அமெரிக்கா வெளியிட்டு உள்ளது.

ஆப்கானிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஜெர்மனியில் பீட்சா டெலிவரி செய்கிறார்
26 Aug 2021 7:02 AM GMT

ஆப்கானிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஜெர்மனியில் பீட்சா டெலிவரி செய்கிறார்

ஆப்கானிஸ்தானின் முன்னாள் அமைச்சர் ஒருவர் தற்போது ஜெர்மனியில் பீட்சா டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

உக்ரைன் விமானம் ஈரானுக்கு கடத்தல் ? - கடத்தப்பட்டதாக வெளியான தகவலால் பரபரப்பு
25 Aug 2021 9:26 AM GMT

உக்ரைன் விமானம் ஈரானுக்கு கடத்தல் ? - கடத்தப்பட்டதாக வெளியான தகவலால் பரபரப்பு

ஆப்கானிஸ்தானில் சிக்கி தவிக்கும் தமது நாட்டு மக்களை மீட்க சென்ற உக்ரைன் நாட்டு விமானம் கடத்தப்பட்டதாக வெளிவந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நடந்தது என்ன ? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியா வரும் ஆப்கானிஸ்தான் மக்கள் : இ-விசா கட்டாயம் என அறிவிப்பு
25 Aug 2021 9:22 AM GMT

இந்தியா வரும் ஆப்கானிஸ்தான் மக்கள் : இ-விசா கட்டாயம் என அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் அந்நாட்டை சேர்ந்தவர்கள் இந்தியாவிற்கு இ-விசா மூலம் மட்டுமே பயணம் செய்ய முடியும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆப்கானில் இருந்து மீட்கப்பட்ட மக்கள்: குழந்தைகள் முதல் ஏராளமானோர் மீட்பு
23 Aug 2021 10:28 AM GMT

ஆப்கானில் இருந்து மீட்கப்பட்ட மக்கள்: குழந்தைகள் முதல் ஏராளமானோர் மீட்பு

ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்கப்பட்டவர்கள் வாஷிங்டனில் டல்லஸ் சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தனர்.

நாளைய தினம் ஜி-7 நாடுகள் விவாதிக்கும்- அமெரிக்கா, பிரிட்டன் அறிவிப்பு
23 Aug 2021 3:03 AM GMT

"நாளைய தினம் ஜி-7 நாடுகள் விவாதிக்கும்"- அமெரிக்கா, பிரிட்டன் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழ்நிலை குறித்து விவாதிக்க ஜி-7 நாடுகளின் மாநாடு நாளை கூடுகிறது.

இலங்கையில் கட்டுக்கடங்காத கொரோனா - பத்து நாள் ஊரடங்கு உத்தரவு அமல்
22 Aug 2021 4:58 AM GMT

இலங்கையில் கட்டுக்கடங்காத கொரோனா - பத்து நாள் ஊரடங்கு உத்தரவு அமல்

அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக இலங்கையில் பத்து நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இது குறித்து கூடுதல் தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

போட்டி நடத்துவதே ஒரு சவாலாக இருக்கும் - சர்வதேச பாராலிம்பிக் குழு கவலை
22 Aug 2021 4:48 AM GMT

"போட்டி நடத்துவதே ஒரு சவாலாக இருக்கும்" - சர்வதேச பாராலிம்பிக் குழு கவலை

டோக்கியோவில் நடக்கவிருக்கும் பாராலிம்பிக் போட்டியிலிருந்து பல தேசிய பாராலிம்பிக் குழுக்கள் விலகுவதாக அறிவித்துள்ளது.

ரேசர் கம்பிகளைத் தாண்டி தப்ப முயலும் பெண் - உதவும் அமெரிக்க ராணுவ வீரர்கள்
22 Aug 2021 4:44 AM GMT

ரேசர் கம்பிகளைத் தாண்டி தப்ப முயலும் பெண் - உதவும் அமெரிக்க ராணுவ வீரர்கள்

ஆப்கானிஸ்தானில் காபூல் விமான நிலையத்தில், ரேசர் கம்பிகளைத் தாண்டி பெண் ஒருவர் தப்பிச் செல்ல முயலும் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.