ஆப்கனில் இருந்து வெளியேறிய அமெரிக்க படை: கடைசியாக வெளியேறிய அமெரிக்க வீரர்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதுமாக வெளியேறி உள்ள நிலையில், கடைசியாக வெளியேறிய வீரரின் புகைப்படத்தை அமெரிக்கா வெளியிட்டு உள்ளது.
ஆப்கனில் இருந்து வெளியேறிய அமெரிக்க படை: கடைசியாக வெளியேறிய அமெரிக்க வீரர்
x
82-வது பிரிவை சேர்ந்த மேஜர் ஜெனரல் கிறிஸ் டொனக் என்பவர், கடைசி அமெரிக்க வீரராக ஆப்கனில் இருந்து வெளியேறி உள்ளார். சி-17 ரக விமானத்தில் அவர் ஏறும்போது, எடுக்கப்பட்ட படத்தை அமெரிக்க ராணுவம் வெளியிட்டு இருக்கிறது. 


Next Story

மேலும் செய்திகள்