ரேசர் கம்பிகளைத் தாண்டி தப்ப முயலும் பெண் - உதவும் அமெரிக்க ராணுவ வீரர்கள்

ஆப்கானிஸ்தானில் காபூல் விமான நிலையத்தில், ரேசர் கம்பிகளைத் தாண்டி பெண் ஒருவர் தப்பிச் செல்ல முயலும் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
ரேசர் கம்பிகளைத் தாண்டி தப்ப முயலும் பெண் - உதவும் அமெரிக்க ராணுவ வீரர்கள்
x
ஆப்கானிஸ்தானில் காபூல் விமான நிலையத்தில், ரேசர் கம்பிகளைத் தாண்டி பெண் ஒருவர் தப்பிச் செல்ல முயலும் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. ஆப்கானைத் தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டில் இருந்து வெளியேற முயன்று வருகின்றனர். இந்நிலையில், விமான நிலையத் தடுப்புச் சுவர் மீது ஏறி ரேசர் கம்பிகளைத் தாண்டி தப்ப முயலும் ஆப்கான் பெண் ஒருவருக்கு, அமெரிக்க இராணுவ வீரர்கள் உதவும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்