"நாளைய தினம் ஜி-7 நாடுகள் விவாதிக்கும்"- அமெரிக்கா, பிரிட்டன் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழ்நிலை குறித்து விவாதிக்க ஜி-7 நாடுகளின் மாநாடு நாளை கூடுகிறது.
நாளைய தினம் ஜி-7 நாடுகள் விவாதிக்கும்- அமெரிக்கா, பிரிட்டன் அறிவிப்பு
x
ஆப்கானிஸ்தான் தலிபான் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு அங்கு குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தானில் நிலவும் பிரச்சனையை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசனை செய்ய ஜி-7 நாடுகளின் மாநாடு இந்த வாரம் இணைய வழியில் கூட்டப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளனர். இந்த கூட்டம், நாளை நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்