ஆட்சி நிர்வாகத்தில் தலிபான்கள்- ஆயுதங்களின் அணிவகுப்பு வெளியீடு

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி நடைபெறுவதை பறைசாற்றும் விதமாக ராக்கெட் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் தற்கொலைப் படையினரின் அணிவகுப்பு நடத்தப்பட்டது.
ஆட்சி நிர்வாகத்தில் தலிபான்கள்- ஆயுதங்களின் அணிவகுப்பு வெளியீடு
x
ஆப்கானிஸ்தானில் ஆட்சி நிர்வாகத்தை தொடங்கியுள்ள தலிபான்கள் தங்களின் பலத்தை காட்டும் விதமாக ஆயுதங்களின் அணிவகுப்புகளை அந்நாட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பி உள்ளனர். அதில், தலிபான் தலைவர்கள் சிலர் அமர்ந்திருக்க அவர்கள் முன்பு வெடிகுண்டுகள், பீரங்கிகள், ராக்கெட்டுகளின் அணிவகுப்பகளும், தற்கொலைப்படையினரின் அணிவகுப்பும் நடைபெற்றன. இதேபோன்று தலிபான் வீரர்களின் பயிற்சியும் ஒளிபரப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்