நீங்கள் தேடியது "afghan"

தினமும் இரண்டு விமானங்களை இயக்க அனுமதி - வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு ஒப்புதல்
22 Aug 2021 4:41 AM GMT

தினமும் இரண்டு விமானங்களை இயக்க அனுமதி - வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு ஒப்புதல்

ஆப்கானிஸ்தானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்டெடுக்க தினமும் இரண்டு விமானங்களை காபூலில் இருந்து இயக்க வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்க வீரரிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தை - குழந்தைகளை அரவணைக்கும் ராணுவ வீரர்கள்
22 Aug 2021 3:41 AM GMT

அமெரிக்க வீரரிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தை - குழந்தைகளை அரவணைக்கும் ராணுவ வீரர்கள்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், அங்குள்ள அமெரிக்க வீரர்களிடம் ஒப்படைக்கப்படும் குழந்தைகளின் புகைப்படங்கள் அதிகளவில் வெளியாகி வருகின்றன.

விமான நிலையத்தில் காத்திருக்கும் இந்தியர்கள் - அரசு நடவடிக்கை எடுக்க உருக்கமான கோரிக்கை
21 Aug 2021 8:11 AM GMT

விமான நிலையத்தில் காத்திருக்கும் இந்தியர்கள் - அரசு நடவடிக்கை எடுக்க உருக்கமான கோரிக்கை

காபூலின் அமித் கர்ஜாய் சர்வதேச விமான நிலையத்தில் சிக்கி தவிக்கும் இந்திய மருத்துவர் ஒருவர், அங்கிருப்போரை காப்பாற்றும்படி வீடியோ மூலம் இந்திய அரசுக்கு மிகுந்த உருக்கமான கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

காபூல் புறப்பட தயாரான இந்திய விமானம்: 250 இந்தியர்களை அழைத்து வர முடிவு
21 Aug 2021 8:09 AM GMT

காபூல் புறப்பட தயாரான இந்திய விமானம்: 250 இந்தியர்களை அழைத்து வர முடிவு

ஆப்கானிஸ்தானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் புறப்பட தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்கானில் இருந்து தப்ப முயலும் பெண்- விமான நிலைய சுவர் ஏறி தப்ப முயற்சி
21 Aug 2021 5:42 AM GMT

ஆப்கானில் இருந்து தப்ப முயலும் பெண்- விமான நிலைய சுவர் ஏறி தப்ப முயற்சி

ஆப்கானிஸ்தானில் காபூல் விமான நிலையத்தில் சுவர் ஏறி தப்பிக்க முயலும் பெண் ஒருவருக்கு அமெரிக்க ராணுவ வீரர்கள் உதவும் காட்சிகள் பரிதாபத்தை ஏற்படுத்துகின்றன.

சமூக ஊடகங்களில் ஆப்கானியர்கள் - முன் தடுப்பு நடவடிக்கை தீவிரம்
20 Aug 2021 1:21 PM GMT

சமூக ஊடகங்களில் ஆப்கானியர்கள் - முன் தடுப்பு நடவடிக்கை தீவிரம்

ஆப்கானிஸ்தானை சேர்ந்த சமூக ஊடக பயன்பாட்டாளர்களை தாலிபான்களிடம் இருந்து பாதுகாக்க, பேஸ்புக், டிவிட்டர் நிறுவனங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்

அமெரிக்க கட்டுப்பாட்டு பகுதிகள் தலிபான் வசம் - பாதுகாப்பற்ற சூழலால் ஊழியர்கள் வெளியேற்றம்
20 Aug 2021 9:15 AM GMT

அமெரிக்க கட்டுப்பாட்டு பகுதிகள் தலிபான் வசம் - பாதுகாப்பற்ற சூழலால் ஊழியர்கள் வெளியேற்றம்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பகுதிகளையும் தலிபான்கள் ஆக்கிரமித்துள்ளதாக அங்கிருந்து இந்தியா வந்த ஆப்கான் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானில் பெண்களுக்கு கல்வி கற்க உரிமை - தலிபான்கள் தரப்பில் அறிவிப்பு
20 Aug 2021 5:58 AM GMT

ஆப்கானில் பெண்களுக்கு கல்வி கற்க உரிமை - தலிபான்கள் தரப்பில் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் பெண்களும் சமுதாயத்தில் பங்காற்றலாம் என்று தலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலிபான்களுக்கும் வாய்ப்பு அளிக்கலாம் - ஆப்கானில் பணியாற்றியவர் சிறப்பு பேட்டி
20 Aug 2021 5:33 AM GMT

"தலிபான்களுக்கும் வாய்ப்பு அளிக்கலாம்" - ஆப்கானில் பணியாற்றியவர் சிறப்பு பேட்டி

ஆப்கானிஸ்தான் தலிபான் வசமாகியுள்ளதற்கு பலரும் எதிர்மறை கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், மற்றொரு தரப்பு அவர்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தரலாம் என்று வலியுறுத்துகிறது. அது குறித்த செய்தித்தொகுப்பை இப்போது பார்ப்போம்.

கைக்குழந்தை ஒன்றை ரேசர் கம்பிகளைத் தாண்டி ஒப்படைப்பு - பதைபதைக்கும் காட்சிகள் வெளியீடு
20 Aug 2021 3:24 AM GMT

கைக்குழந்தை ஒன்றை ரேசர் கம்பிகளைத் தாண்டி ஒப்படைப்பு - பதைபதைக்கும் காட்சிகள் வெளியீடு

ஆப்கானில் காபூல் விமான நிலையத்தில் கைக்குழந்தை ஒன்றை ரேசர் கம்பிகளைத் தேண்டி அமெரிக்க இராணுவ வீரர்களிடம் வழங்கும் பதைபதைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஆப்கானில் இருந்து தப்பிய பெண் இயக்குநர்: தான் உயிர் பிழைத்ததை விளக்கும் சஹிரா கரிமி
19 Aug 2021 1:02 PM GMT

ஆப்கானில் இருந்து தப்பிய பெண் இயக்குநர்: தான் உயிர் பிழைத்ததை விளக்கும் சஹிரா கரிமி

"ஆப்கானில் இருந்து தப்பிச் செல்ல தனது முதல் விமானத்தைத் தவற விட்ட நொடியைத் தன் வாழ்க்கையின் மிகுந்த சோகமான தருணம்" என்று பிரபல ஆப்கான் பெண் இயக்குநர் சஹிரா கரிமி உருக்கமாகத் தெரிவிக்கிறார்...ஆப்கான் நாட்டில் இருந்து அவர் எப்படி தப்பினார்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...

ஆப்கானிஸ்தான் - இந்தியா வர்த்தகம் : இருதரப்பு வர்த்தக மதிப்பு என்ன?
19 Aug 2021 11:19 AM GMT

ஆப்கானிஸ்தான் - இந்தியா வர்த்தகம் : இருதரப்பு வர்த்தக மதிப்பு என்ன?

இந்தியாவுடனான ஏற்றுமதி, இறக்குமதியை தலிபான்கள் நிறுத்தியிருக்கும் நிலையில், ஆப்கானிலிருந்து இந்தியா இறக்குமதி செய்வது என்ன? இருதரப்பு வர்த்தக மதிப்பு என்ன...? என்பதை விளக்கும் ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்...