அமெரிக்க கட்டுப்பாட்டு பகுதிகள் தலிபான் வசம் - பாதுகாப்பற்ற சூழலால் ஊழியர்கள் வெளியேற்றம்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பகுதிகளையும் தலிபான்கள் ஆக்கிரமித்துள்ளதாக அங்கிருந்து இந்தியா வந்த ஆப்கான் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க கட்டுப்பாட்டு பகுதிகள் தலிபான் வசம் - பாதுகாப்பற்ற சூழலால் ஊழியர்கள் வெளியேற்றம்
x
ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பகுதிகளையும் தலிபான்கள் ஆக்கிரமித்துள்ளதாக அங்கிருந்து இந்தியா வந்த ஆப்கான் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆப்கான் விமான நிலைய உணவகத்தில் பணிபுரிந்து வந்த  மங்களூருவை சேர்ந்த மெல்வின் ஹவுரல் முத்தேரோ என்பவர் இந்தியா திரும்பியுள்ளார். ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழல் குறித்து பேசிய அவர், அமெரிக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்துப் பகுதிகளும் தலிபான்களின் வசம் உள்ளதால் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவதாக தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்