ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் விமான நிலையத்தில் மீண்டும் தொடங்கியது விமான சேவை: உள்நாட்டு விமான சேவை தொடக்கம்

தொடர் தாக்குதல் காரணமாக ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் விமான நிலையம் சேதமடைந்த நிலையில், தற்போது உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் விமான நிலையத்தில் மீண்டும் தொடங்கியது விமான சேவை: உள்நாட்டு விமான சேவை தொடக்கம்
x
சேதமடைந்த காபூல் விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறுகளை சீர் செய்ய கத்தார் நாட்டில் இருந்து குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், காபூலில் இருந்து ஹெராத் மற்றும் காந்தகார் நகரங்களுக்கு உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்