ஆப்கானிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஜெர்மனியில் பீட்சா டெலிவரி செய்கிறார்

ஆப்கானிஸ்தானின் முன்னாள் அமைச்சர் ஒருவர் தற்போது ஜெர்மனியில் பீட்சா டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஜெர்மனியில் பீட்சா டெலிவரி செய்கிறார்
x
ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் மின்னணு பொறியியல் துறையில் இரண்டு முதுகலை பட்டங்களை பெற்றுள்ள சையத் அகமத் சதக், 13 நாடுகளில், 20 நிறுவனங்களில், 23 வருடங்களாக பணி புரிந்தவர் என்பது ஆச்சரியமளிக்கும் தகவல்.

2017 வரை ஏரியானா டெலிகாம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக லண்டனில் பணி புரிந்தார். பின்னர் ஆப்கானிஸ்தான் அரசில் தொலைத்தொடர்பு
மற்றும் தொழில்நுட்ப அமைச்சரானார். 

2018 வரை துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் சூழ, அமைச்சராக பணியாற்றியவர் இன்று சைக்கிளில், பீட்சா டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்