ஆப்கானில் இருந்து மீட்கப்பட்ட மக்கள்: குழந்தைகள் முதல் ஏராளமானோர் மீட்பு

ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்கப்பட்டவர்கள் வாஷிங்டனில் டல்லஸ் சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தனர்.
ஆப்கானில் இருந்து மீட்கப்பட்ட மக்கள்: குழந்தைகள் முதல் ஏராளமானோர் மீட்பு
x
 மீட்கப்பட்டவர்களில் குழந்தைகளும் அடக்கம். ஆப்கானில் இருந்து மீட்கப்பட்ட மக்களை ஏற்றி வர 6 வணிக விமானங்களுக்கு அமெரிக்க அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மக்களை அழைத்து வரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் காபூல் விமான் நிலையத்தில், எப்படியும் நாட்டை விட்டு வெளியேறி வ்டுவோம் என்ற நம்பிக்கையில் காத்துக் கொண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 ஆயிரத்து 900 பேர் மீட்கப்பட்டதாகவும், இதுவரை 25 ஆயிரத்து 100 பேர் ஆப்கானில் இருந்து மொத்தமாக மீட்டுக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்