புற்றுநோய், 11 வயதில் காலை இழந்தவர் - ஒற்றைக்கால் ஊன்று கோலுடன் நடனம்.

தென் ஆப்ரிக்காவின் ஜோபெர்க் திரையரங்கில் பிரமாண்ட நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2019-09-23 04:31 GMT
தென் ஆப்ரிக்காவின் ஜோபெர்க் திரையரங்கில் பிரமாண்ட நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முசா மோதா என்ற நடன கலைஞர் கையில் ஊன்று கோலுடன் மேடைக்கு வந்து ஆடிய நடனத்தை கண்டு பார்வையாளர்கள்  மிரண்டு போயினர்.  முசா மோதா புற்று நோய் காரணமாக 11 வயதில் தனத் ஒரு காலை இழந்து  இன்று உலகம் வியக்கும் நடனக்கலைஞராக மாறியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்