ஐபிஎல் - ஐதராபாத் அணியை மண்ணை கவ்வ வைத்த மும்பை

Update: 2024-05-07 04:06 GMT

ஐபிஎல் - ஐதராபாத்தை வீழ்த்தியது மும்பை/டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சு - ஐதராபாத் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்கள் சேர்ப்பு/டிராவிஸ் ஹெட் 48 ரன்கள், கம்மின்ஸ் 35 ரன்கள் சேர்ப்பு /தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹார்திக் பாண்ட்யா மற்றும் பியூஷ் சாவ்லா /ரோகித் சர்மா, இஷான் கிஷன், ரமன் தீர் சொற்ப ரன்களில் ஆட்டமிழப்பு/வெற்றிக்கு வித்திட்ட சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா /ஐபிஎல் தொடரில் 2வது சதம் விளாசிய சூர்யகுமார் யாதவ் /

Tags:    

மேலும் செய்திகள்