சிஎஸ்கேவின் வீடியோ - 'தல-தளபதி' குஷி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சமூக வலைத்தள பக்கத்தில் தோனி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ விஜயின் ஜனநாயகன் படத்தில் இடம்பெற்ற ராவணன் மவண்டா பாடலோடு எடிட் செய்யப்பட்டிருப்பது தோனி - விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
Next Story
